ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த‌

செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் தம்பி

அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்

அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்.

 

போராடு… தைரியமாய் போராடு…

வெற்றி நிச்சயம்

விடுதலை சத்தியம்

 

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த‌

செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்

அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்

அவன் சேனைகளி அடியோட அகற்றுவேன்

 

போராடுவேன்… தைரியமாய் போராடுவேன்…

வெற்றி நிச்சயம்

விடுதலை சத்தியம்



jaீvanai vita thevanai nesikkanum inthdha‌

selvaththai vita karthdharai nesikkanum dhambi

abbo saththanai oota oota thorathdhalam

avan senaikalai adiyota akarralam.

 

boradu… thairiyamay boradu…

verri nischayam

vidudhalai chaththiyam

 

jaீvanai vita thevanai nesikkiren inthdha‌

selvaththai vita karthdharai nesikkiren nan

abbo saththanai oota oota thoraththuven

avan senaikali adiyota akarruven

 

boraduven… thairiyamay boraduven…

verri nischayam

vidudhalai chaththiyam